விழி – நிகழ்வு 152
விசேட கலந்துரையாடல்: ஆண்கள் எதிர்கொள்ளும் உளவியல் தாக்கங்கள், பின்னணிகள், மற்றும் தீர்வுகள்
கலந்துரையாடுபவர்: சிவம் வேலாயுதம், தோற்றுனர், தலைவர், ஆண்களின் குரல் 360, கனடா
சிறப்பு விருந்தினர்: ரேணு மீரா
Soft Skills Trainer and Transformational Coach, India
226-289-8784 | info@voiceofmen360.org | www.voiceofmen360.org